வென் படம் வரையலாம்

A’^ B,  A ^ B,  A ^B’ ஆகியவற்றுக்கேற்ப வென் படம் வரைக. இவற்றின் சேர்ப்புக்கணத்தைக் காணக என்ற செயல்பாட்டிற்கு படத்தில் கண்டுள்ளவாறு செய்யலாம்.

மாணவர்களை ஒரு குழுவிற்கு நான்குபேர் வீதம் பிரித்துக்கொண்டு,

ஒரு மாணவனை (A’ ^ B) என்பதற்கு வென் படம் வரைந்து வண்ணம் தீட்டச் சொல்லலாம் அதுபோல் மற்ற இருவரை பிற கணச்செயல்பாடுகளுக்கு வென்படம் வரையச்செய்தும் மூன்றாவது மாணவனை(A’ ^B ) U ( A ^B) U ( A ^

 B’ )
மூன்றின் சேர்ப்புக்கணத்திற்கான வென்படம் வரையச் செய்தும்   மதிப்பீடு செய்யலாம். இவற்றை ஆசிரியர்களின் கற்பனைத்திறனுக்கேற்ப வெவேறு செயல்பாடுகளாகவும் செய்யலாம்.

P1050333

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *