விகிதம் என்றால் என்ன?

விகிதம் என்ற கருத்தை அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்துகிறோம். விகிதம் என்பது ஒத்த அலகினை இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அளவுகளோடு ஒப்பிட உதவும் ஒரு வழிமுறை என்பதை மாணவர்களுக்கு விளக்கி சில எடுத்துக்காட்டுகளை கொடுத்த பிறகு கீழ்க்கண்ட செயல்பாட்டினை வழங்கலாம்.

பின் வரும் விகிதங்களைப் பொருத்துக
நிரல் A                நிரல்B
1:2                              9:15
2:4                              8:12
3:5                              10:20
4:6                               5:10
அன்றாட கணிதம், விகிதம், வகுப்பு 6 ,பருவம்2