எளிதாகக் காரணிப் படுத்துவோம்

karani1

பல்லுறுப்புக் கோவைகளைக் காரணிப்படுத்துவது மாணவர்களுக்கு கடினமான செயலாக உள்ளது கீழ்க்கண்ட செயல்பாட்டின்மூலம் காரணிப்படுத்துவதை எளிதாக்கலாம்.

 

 

 

 

 

என்ற பல்லுறுப்புக்கோவையைக் காரணிப்படுத்த வழக்கமான முறையில் கீழ்க்கண்டவாறு காரணிப்படுத்துவோம்.

-ன் கெழு = 4; மாறிலி உறுப்பு 3

அவற்றின் பெருக்கல் பலன் 4 x 3 = 12

X இன் கெழு = 8

எனவே இரு எண்களின் பெருக்கல் = 12

அவற்றின் கூடுதல் = 8

12 இன் காரணிகள்

காரணிகளின் கூடுதல்

1, 12

13

2, 6

8

தேவையான காரணிகள் 2,6

இந்த பல்லுருப்புக்கோவையில் X இன் கெழுவான 8ஐ6+2 என எழுதுவோம் 6x  2x 3 , இதனை

=2x(2x+3)+1(2x+3)

=(2x+3)(2x+1) என்று காரணிப்படுத்துவோம்.

இந்த கணக்கினை படத்தில் காட்டியுள்ள செயல்பாட்டின் மூலம் மாணவர்களுக்கு எளிதில் விளக்கலாம்.

 

 

 

என எழுதிய 4 சதுர அட்டைகள், X எனஎழுதப்பட்ட செவ்வக அட்டைகள் 8, 1 என எழுதப்பட்ட சதுர அட்டைகள் 3.

இவற்றை பட்த்தில் காட்டியபடி ஒட்டியபின் அவை ஒரு செவ்வகத்தை அமைக்கின்றன. இச்செவ்வகத்தின் நீளமும் அகலமும் காரணிகளாக அமைவதை மாணவர்கள் அறிந்துகொள்வார்கள்.

இதனை ஒவ்வொருமாணவராக அழைத்து நீள அகலத்தை விளக்கிக்கூறுவ்தன் மூலம்.காரணிப்படுத்துதல் எளிதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *